TNPSC GROUP - II Syllabus



TNPSC Group 2


TNPSC Group 2 Syllabus: Tamil Nadu Public Service Commission publish the TNPSC Group 2 syllabus and exam pattern with TNPSC Group 2 Notification PDF. TNPSC conducts the TNPSC Group 2 Exam which is for various Civil Services Posts. If you are a TNPSC Group 2 and 2a candidate and preparing for these exams then you should get the latest TNPSC Group 2 Syllabus.

If you are searching TNPSC Group 2 Syllabus PDF, TNPSC Group 2 Syllabus PDF 2023, TNPSC Group 2 Syllabus 2023, TNPSC Group 2 Syllabus in Tamil, etc. Then in this article you will get the direct downloading link of TNPSC Group 2 Syllabus and TNPSC Group 2 Exam Pattern is also given along with group 2 Syllabus PDF.

பொதுத்தமிழ்‌  பாடத்திட்டம் 
(கொள்குறிவகைத்‌ தேர்வு) 
(பத்தாம்‌ வகுப்புத்‌ தரம்‌)
பகுதி - அ - இலக்கணம்‌

1. பொருத்துதல்‌ - பொருத்தமான பொருளைத்‌ தேர்வு செய்தல்‌, புகழ்‌ பெற்ற நூல்‌, நூலாசிரியர்‌.

2. தொடரும்‌ தொடர்பும்‌ அறிதல்,  
(i) இத்தொடரால்‌ குறிக்கப்படும்‌ சான்றோர்‌ 
(ii) அடைமொழியால்‌ குறிக்கப்படும்‌ நூல்‌.

3.பிரித்தெழுதுக.

4. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்‌.

5.பொருந்தாச்‌ சொல்லைக்‌ கண்டறிதல்‌.

6. பிழைதிருத்தம்‌ - சந்திப்பிழையை நீக்குதல்‌, ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல்‌, மரபுப்‌ பிழைகள்‌, வழுஉச்‌ சொற்களை நீக்குதல்‌, பிறமொழிச்‌ சொற்களை நீக்குதல்‌.

7.ஆங்கிலச்‌ சொல்லுக்கு நேரான தமிழ்ச்‌ சொல்லை அறிதல்‌.

8. ஓலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்‌.

9. ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளைக்‌ கண்டறிதல்‌.

10. வேர்ச்சொல்லைத்‌ தேர்வு செய்தல்‌.

11. வேர்ச்சொல்லைக்‌ கொடுத்து, வினைமுற்று, வினையெச்சம்‌, வினையாலணையும்‌ பெயர்‌, தொழிற்பெயரை உருவாக்கல்‌.

12. அகர வரிசைப்படி சொற்களைச்‌ சீர்செய்தல்‌.

13. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர்‌ ஆக்குதல்‌.

14. பெயர்ச்‌ சொல்லின்‌ வகை அறிதல்‌.

15. இலக்கணக்‌ குறிப்பறிதல்‌.

16. விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்ந்தெடுத்தல்‌.

17. எவ்வகை வாக்கியம்‌ எனக்‌ கண்டெழுதுதல்‌.

18. தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களைக்‌ கண்டெழுதுதல்‌.

19. உவமையால்‌ விளக்கப்பெறும்‌ பொருத்தமான பொருளைத்‌ தேர்ந்தெழுதுதல்‌.

20. எதுகை, மோனை, இயைபு இவற்றுள்‌ ஏதேனும்‌ ஒன்றை தேர்ந்தெழுதுதல்‌.

21. பழமொழிகள்‌.

பகுதி-ஆ
இலக்கியம்‌

1. திருக்குறள்‌ தொடர்பான செய்திகள்‌, மேற்கோள்கள்‌, தொடரை நிரப்புதல்‌  இருபத்தைந்து அதிகாரம்‌ மட்டும்‌) அன்பு, பண்பு, கல்வி, கேள்வி, அறிவு, அடக்கம்‌, ஒழுக்கம்‌, பொறை, நட்பு, வாய்மை, காலம்‌, வலி, ஒப்புரவறிதல்‌, செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத்‌ துணைக்‌ கோடல்‌, பொருள்செயல்வகை, வினைத்திட்பம்‌, இனியவை கூறல்‌, ஊக்கமுடை மை, ஈகை, தெரிந்து செயல்வகை, இன்னா செய்யாமை, கூடா நட்பு, உழவு.

2. அறநூல்கள்‌ - நாலடியார்‌, நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு,முதுமொழிக்‌ காஞ்சி, திரிகடுகம்‌, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம்‌, ஏலாதி, ஒளவையார்‌ பாடல்கள்‌ தொடர்பான செய்திகள்‌, பதினெண்கழ்க்கணக்கு நூல்களில்‌ பிற செய்திகள்‌.

3. கம்பராமாயணம்‌, இராவண காவியம்‌ தொடர்பான செய்திகள்‌, பாவகை, சிறந்த தொடர்கள்‌.

4. புறநானுறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை தொடர்பான செய்திகள்‌, மேற்கோள்கள்‌, அடிவரையறை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில்‌ உள்ள பிற செய்திகள்‌.

5. சிலப்பதிகாரம்‌-மணிமேகலை தொடர்பான செய்திகள்‌, மேற்கோள்கள்‌, சிறந்த தொடர்கள்‌, உட்பிரிவுகள்‌ மற்றும்‌ ஐம்பெரும்‌-ஐஞ்சிறுங்‌ காப்பியங்கள்‌ தொடர்பான செய்திகள்‌.

6. பெரியபுராணம்‌ - நாலாயிர திவ்வியப்பிரபந்தம்‌ - திருவிளையாடற்‌ புராணம்‌ - தேம்பாவணி - சீறாப்புராணம்‌ தொடர்பான செய்திகள்‌.

7. சிற்றிலக்கியங்கள்‌:  திருக்குற்றாலக்குறவஞ்சி - கலிங்கத்துப்பரணி - முத்தொள்ளாயிரம்‌, தமிழ்விடு தூது - நந்திக்கலம்பகம்‌ - முக்கூடற்பள்ளு - காவடிச்சிந்து -முத்துக்குமாரசாமி பிள்ளைத்‌ தமிழ்‌ - இராஜராஜ சோழன்‌ உலா -தொடர்பான செய்திகள்‌.

8. மனோன்மணியம்‌ - பாஞ்சாலி சபதம்‌ - குயில்‌ பாட்டு - இரட்டுற மொழிதல்‌ (காளமேகப்‌ புலவர்‌) - அழகிய சொக்கநாதர்‌ தொடர்பான செய்திகள்‌.

9. நாட்டுப்புறப்‌ பாட்டு - சித்தர்‌ பாடல்கள்‌ தொடர்பான செய்திகள்‌.

10. சமய முன்னோடிகள்‌ - அப்பர்‌, சம்பந்தர்‌, சுந்தரர்‌, மாணிக்கவாசகர்‌, இருமூலர்‌, குலசேகர ஆழ்வார்‌, ஆண்டாள்‌, சீத்தலைச்‌ சாத்தனார்‌, எச்‌.ஏ.கிருட்புணனார்‌, உமறுப்புலவர்‌ தொடர்பான செய்திகள்‌,  மேற்கோள்கள்‌, சிறப்புப்‌ பெயர்கள்‌.

 

பகுதி-இ

தமிழர்களும்‌, தமிழ்த்‌ தொண்டும்‌.

1. பாரதியார்‌, பாரதிதாசன்‌, நாமக்கல்‌ கவிஞர்‌, கவிமணி தேசிக விநாயகனார்‌ தொடர்பான செய்திகள்‌, சிறந்த தொடர்கள்‌, இறப்புப்‌பெயர்கள்‌.

2. மரபுக்‌ கவிதை - முடியரசன்‌, வாணிதாசன்‌, சுரதா, கண்ணதாசன்‌, உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்‌,மருதகாசி தொடர்பான செய்திகள்‌, அடைமொழிப்‌ பெயர்கள்‌.

3. புதுக்கவிதை - ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு,பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடுதமிழன்பன்‌, அப்துல்ரகுமான்‌, கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன்‌ - தொடர்பான செய்திகள்‌, மேற்கோள்கள்‌, சிறப்புத்‌ தொடர்கள்‌ மற்றும்‌ எழுதிய நூல்கள்‌.

4. தமிழில்‌ கடித இலக்கியம்‌ - நாட்குறிப்பு, ஜவகர்லால்‌ நேரு, மகாத்மா காந்தி, மு.வரதராசனார்‌, பேரறிஞர்‌ அண்ணா தொடர்பான செய்திகள்‌.

5. நிகழ்கலை (நாட்டுப்புறக்‌ கலைகள்‌) தொடர்பான செய்திகள்‌.

6. தமிழில்‌ சிறுகதைகள்‌ தலைப்பு - ஆசிரியர்‌ - பொருத்துதல்‌.

7. கலைகள்‌ - சிற்பம்‌ - ஓவியம்‌ - பேச்சு - திரைப்படக்கலை தொடர்பான செய்திகள்‌.

8. தமிழின்‌ தொன்மை - தமிழ்மொழியின்‌ சிறப்பு, திராவிட மொழிகள்‌ தொடர்பான செய்திகள்‌.

9. உரைநடை - மறைமலை அடிகள்‌, பரிதிமாற்கலைஞர்‌, ந.மு.வேங்கடசாமி நாட்டார்‌, ரா.பி.சேது, இரு.வி.கல்யாண சுந்தரனார்‌,வையாபுரி, பேரா.தனிநாயகம்‌ அடிகள்‌, செய்குதம்பி பாவலர்‌ - மொழி நடை தொடர்பான செய்திகள்‌.

10. உ.வே.சாமிநாதர்‌, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்‌, சி.இலக்குவனார்‌ -தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்‌.

11. தேவநேயப்பாவாணர்‌-அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சத்திரனார்‌, தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்‌.

12. ஜி.யு.போப்‌ - வீரமாமுனிவர்‌ தமிழ்த்தொண்டு சிறப்புத்‌ தொடர்கள்‌.

13. தந்தை பெரியார்‌- பேரறிஞர்‌ அண்ணா- முத்துராமலிங்கர்‌ - அம்பேத்கர்‌ - காமராசர்‌- ம.பொ.சிவஞானம்‌ - காயிதேமில்லத்‌ - சமுதாயத்‌ தொண்டு.

14. தமிழகம்‌ - ஊரும்‌ பேரும்‌, தோற்றம்‌ மாற்றம்‌ பற்றிய செய்திகள்‌.

 15. உலகளாவிய தமிழர்கள்‌ சிறப்பும்‌ - பெருமையும்‌ - தமிழ்ப்‌ பணியும்‌.

16. தமிழ்மொழியின்‌ அறிவியல்‌ சிந்தனைகள்‌ தொடர்பான செய்திகள்‌.

17. தமிழ்‌ மகளிரின்‌ சிறப்பு - மூவலூர்‌ ராமாமிர்தம்மாள்‌, டாக்டர்‌ முத்துலட்சுமி அம்மையார்‌, வேலு நாச்சியார்‌ மற்றும்‌ சாதனை மகளிர்‌ - விடுதலைப்‌ போராட்டத்தில்‌ மகளிர்‌ பங்கு - தில்லையாடி வள்ளியம்மை, ராணி மங்கம்மாள்‌, அன்னி பெசன்ட்‌ அம்மையார்‌.

18. தமிழர்‌ வணிகம்‌ - தொல்லியல்‌ ஆய்வுகள்‌ - கடற்‌ பயணங்கள்‌ - தொடர்பான செய்திகள்‌.

19. உணவே மருந்து - நோய்‌ தீர்க்கும்‌ மூலிகைகள்‌ தொடர்பான செய்திகள்‌.

20. சமயப்‌ பொதுமை உணர்த்திய தாயுமானவர்‌, இராமலிங்க அடிகளார்‌, இரு.வி.கல்யாண சுந்தரனார்‌ தொடர்பான செய்திகள்‌ - மேற்கோள்கள்‌.

21. நூலகம்‌ பற்றிய செய்திகள்‌.


TNPSC Group 2,2A Prelims - 
General Studies - New Syllabus 

(Degree Standard) 
Topics for Objective Type 
UNIT-I: GENERAL SCIENCE 
(i) Scientific Knowledge and Scientific Temper - Power of Reasoning  - Rote Learning vs Conceptual Learning - Science as a tool to  understand the past, present and future. 
(ii) Nature of Universe - General Scientific Laws – Mechanics - Properties of Matter, Force, Motion and Energy - Everyday  application of the Basic Principles of Mechanics, Electricity and Magnetism, Light, Sound, Heat, Nuclear Physics, Laser,  Electronics and Communications. 
(iii) Elements and Compounds, Acids, Bases, Salts, Petroleum  Products, Fertilisers, Pesticides. 
(iv) Main concepts of Life Science, Classification of Living Organisms,  Evolution, Genetics, Physiology, Nutrition, Health and Hygiene,  Human Diseases. 
(v) Environment and Ecology. 

UNIT-II: CURRENT EVENTS 
(i) History - Latest diary of events - National symbols - Profile of  States - Eminent personalities and places in news – Sports - Books and authors. 
(ii) Polity - Political parties and political system in India - Public  awareness and General administration - Welfare oriented  Government schemes and their utility, Problems in Public  Delivery Systems. 
(iii) Geography - Geographical landmarks. 
(iv) Economics - Current socio - economic issues. 
(v) Science - Latest inventions in Science and Technology. 
(vi) Prominent Personalities in various spheres – Arts, Science,  Literature and Philosophy.

UNIT-III: GEOGRAPHY OF INDIA  
(i) Location – Physical features - Monsoon, Rainfall, Weather and Climate - Water Resources - Rivers in India - Soil, Minerals and Natural Resources - Forest and Wildlife - Agricultural pattern. 
(ii) Transport - Communication. 
(iii) Social Geography – Population density and distribution - Racial,  Linguistic Groups and Major Tribes. 
(iv) Natural calamity – Disaster Management – Environmental  pollution: Reasons and preventive measures – Climate change  – Green energy. 

UNIT–IV: HISTORY AND CULTURE OF INDIA  
(i) Indus Valley Civilization - Guptas, Delhi Sultans, Mughals and  Marathas - Age of Vijayanagaram and Bahmani Kingdoms - South Indian History. 
(ii) Change and Continuity in the Socio-Cultural History of India. 
(iii) Characteristics of Indian Culture, Unity in Diversity – Race,  Language, Custom. 
(iv) India as a Secular State, Social Harmony. 

UNIT-V: INDIAN POLITY 
(i) Constitution of India - Preamble to the Constitution - Salient  features of the Constitution - Union, State and Union Territory. 
(ii) Citizenship, Fundamental Rights, Fundamental Duties, Directive  Principles of State Policy. 
(iii) Union Executive, Union Legislature – State Executive,  State Legislature – Local Governments, Panchayat Raj. 
(iv) Spirit of Federalism: Centre - State Relationships. 
(v) Election - Judiciary in India – Rule of Law. 
(vi) Corruption in Public Life – Anti-corruption measures – Lokpal and  Lok Ayukta - Right to Information - Empowerment of Women - Consumer Protection Forums, Human Rights Charter.
 
UNIT-VI: INDIAN ECONOMY 
(i) Nature of Indian Economy – Five year plan models - an  assessment – Planning Commission and Niti Ayog. 
(ii) Sources of revenue – Reserve Bank of India – Fiscal Policy and  Monetary Policy - Finance Commission – Resource sharing  between Union and State Governments - Goods and Services Tax. 
(iii) Structure of Indian Economy and Employment Generation, Land  Reforms and Agriculture - Application of Science and Technology in Agriculture - Industrial growth - Rural Welfare Oriented  Programmes – Social Problems – Population, Education, Health,  Employment, Poverty.  

UNIT-VII: INDIAN NATIONAL MOVEMENT 
(i) National Renaissance – Early uprising against British rule - Indian  National Congress - Emergence of leaders – B.R.Ambedkar,  Bhagat Singh, Bharathiar, V.O.Chidambaranar Jawaharlal Nehru, Kamarajar, Mahatma Gandhi, Maulana Abul Kalam Azad, Thanthai  Periyar, Rajaji, Subash Chandra Bose, Rabindranath Tagore and  others. 
(ii) Different modes of Agitation: Growth of Satyagraha and Militant  Movements. 
(iii) Communalism and Partition. 

UNIT-VIII: History, Culture, Heritage and Socio - Political Movements  in Tamil Nadu 
(i) History of Tamil Society, related Archaeological discoveries, Tamil  Literature from Sangam Age till contemporary times. 

(ii) Thirukkural :
(a) Significance as a Secular Literature 
(b) Relevance to Everyday Life  
(c) Impact of Thirukkural on Humanity 
(d) Thirukkural and Universal Values - Equality,  Humanism, etc 
(e) Relevance to Socio - Politico - Economic affairs 
(f) Philosophical content in Thirukkural  

(iii) Role of Tamil Nadu in freedom struggle - Early agitations against  British Rule - Role of women in freedom struggle.
(iv) Evolution of 19th and 20th Century Socio-Political Movements in  Tamil Nadu - Justice Party, Growth of Rationalism - Self Respect  Movement, Dravidian Movement and Principles underlying both  these Movements, Contributions of Thanthai Periyar and  Perarignar Anna. 

UNIT–IX: Development Administration in Tamil Nadu  
(i) Human Development Indicators in Tamil Nadu and a comparative  assessment across the Country – Impact of Social Reform  Movements in the Socio - Economic Development of Tamil Nadu.  
(ii) Political parties and Welfare schemes for various sections of  people – Rationale behind Reservation Policy and access to Social  Resources - Economic trends in Tamil Nadu – Role and impact of  social welfare schemes in the Socio - Economic Development of  Tamil Nadu. 
(iii) Social Justice and Social Harmony as the Cornerstones of Socio Economic Development.  
(iv) Education and Health Systems in Tamil Nadu.  
(v) Geography of Tamil Nadu and its impact on Economic growth. (vi) Achievements of Tamil Nadu in various fields.  
(vii) e-Governance in Tamil Nadu. 

UNIT-X: APTITUDE AND MENTAL ABILITY  
(i) Simplification – Percentage - Highest Common Factor (HCF) - Lowest Common Multiple (LCM). 
(ii) Ratio and Proportion. 
(iii) Simple interest - Compound interest - Area - Volume - Time and  Work.  
(iv) Logical Reasoning - Puzzles-Dice - Visual Reasoning - Alpha  numeric Reasoning – Number Series.


TNPSC Group 2 Mains Syllabus 2023

பாடத்தலைப்புகள்

1. மொழிபெயர்தல் : 
(i) தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்தல் 
(ii) ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தல்
2. சுருக்கி வரைதல்
3. பொருள் உணர்திறன்
4. சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல்
5. கட்டுரை வரைதல்
6. திருக்குறள் தொடர்பான கடிதல் வரைதல்
அ) மதச் சார்பற்ற தனித் தன்மையுள்ள இலக்கியம்
ஆ) அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை
இ) மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம்
ஈ) திருக்குறளம் மாறாத விழுமியங்களும் – சமத்துவம், மனிநேயம் முதலானவை
உ) சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு
ஊ) திருக்குறளில் தத்துவக் கோட்பாடுகள்

தமிழ் மொழி அறிவு
தற்கால நிகழ்வுகள்
சமுதாயப் பிரச்சனைகள்
சுற்றுச்சூழல் தொடர்பான தலைப்புகள்
இந்திய பொருளாதாரம் தொடர்பான தலைப்புகள்
அறிவியலும் தொழில் நுட்பமும்
கலையும் பண்பாடும்
பகுத்தறிவு இயக்கங்கள் – திராவிட இயக்கம், சுயமரியாதை இயக்கம்
இக்காலத் தமிழ்மொழி – கணினித்தமிழ், வழக்கு மன்றத் தமிழ், அலுவலக மொழியாகத் தமிழ், புதிய வகைமைகள்.
தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார முன்னேற்றம் மற்றும் தமிழக அரசின் நலத்திட்டங்ள் (பெண்கள் விவசாயிகள்…) சமூக நலத்திட்டங்களை நடைமுறைப்டுத்துதலில் சமூக சீரத்திருத்த இயக்கங்களின் பங்கு – இட ஒதுக்கீடும் அதன் பயன்களும் – தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் சமூக நீதி மற்றும் சமூக ஒற்றுமையின் பங்கு.
சொந்த வாக்கியத்தில் அமைத்து எழுதுக. பொருள் வேறுபாடு அறிதல். பிரித்தெழுதுக, எதிர்ச்சொல், எதிர்மறை வாக்கியம், பிழை நீக்கி எழுதுக

திருக்குறளில் கீழ்காணும் தலைப்புகள் தொடர்பாக கட்டுரை வரைதல்
அ) மதச் சார்பற்ற தனித் தன்மையுள்ள இலக்கியம்
ஆ) அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை
இ) மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம்
ஈ) திருக்குறளம் மாறாத விழுமியங்களும் – சமத்துவம், மனிநேயம் முதலானவை
உ) சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு
ஊ) திருக்குறளில் தத்துவக் கோட்பாடுகள்

Precis writing, Comprehension and Hints Development
History, Culture and Heritage of Tamil Nadu
Origin and Development of Tamil Civilization: From classical antiquity to modernity.
Sangam Period Literature along with the historical events related to Language Development.
Musical Tradition of Tamil Nadu – Folklore – music, dance, Musical instruments and folk drama – From classical age to post-modern age with its modifications.
Dramatic Art Form – Street Theatre – Folk Theatre – Conventional Theatrical techniques.
Socio-Economic History – Overseas trade – evidence from classical literature like “Pattinapalai”.
Rationalist Movements – Dravidian Movement and Self Respect Movement.
Contribution of Social Reform Movements in the implementation of Social Welfare Measures and Socio-Economic Development of Tamil Nadu – Reservation Policy and its Benefits – Contribution of Social Justice and Social Harmony in the Socio Economic Development of Tamil Nadu.
Feminism – Socio – feminism, Literary feminism – Different Concepts and Perceptions.
Contemporary Tamil Language – Computer Tamil Diction – Legal Tamil – Tamil as Administrative Language – New genres.

Essay writing
Topics from ‘Thirukkural’
(a) Significance as Secular literature (b) Relevance to Everyday Life (c) Impact of Thirukkural on Humanity (d) Thirukkural and Universal Values – Equality, Humanism, etc. (e) Relevance to Socio- Political- Economic affairs (f) Philosophical content in Thirukkural

Letter writing
Official Letter Writing

Tags
To Top