VAO Study Material


VAO Study Material

தெரிந்து கொள்ள வேண்டியவை

 1. மாவட்ட ஆட்சியர் மாவட்ட நீதிபதி
2. மாவட்ட வருவாய் அலுவலர்  (District Revenue Officer) கூடுதல் மாவட்ட நீதிபதி
3. கோட்டாட்சியர் வருவாய் கோட்ட நீதிபதி
4. வட்டாட்சியர் (RDO) வருவாய் வட்ட நீதிபதி
5. மனுநீதி திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆ.எண் அ.ஆ.எண்.1769 வ.துறை 28.08.1969
6. மனுநீதி திட்டம் நடக்குமிடம் வருவாய் கிராமங்கள்
7. மனுநீதி திட்டம் காலவரம்பு மூன்று ஆண்டுக்கு ஒரு முறை
8. மனுநீதி திட்டம் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் , மாவட்டவருவாய் அலுவலர்
9. மனுநீதி திட்டம் கலந்து கொள்ள வேண்டிய அலுவலர்கள் மாவட்ட ஆட்சியரின் கீழ் வேலைபார்க்கும் அனைத்து துறை தலைமை அலுவலர்கள்
10. மக்குள் குறை தீர்க்கும் நாள் (Public Grievance Day) நடக்குமிடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
11. மக்கள் குறை தீர்க்கும் நாள் வாராவாரம் திங்கள் கிழமை
12. மக்கள் குறை தீர்க்கும் நாளில் கலந்து கொள்ளும் அலுவலர்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து துறை அலுவலர்களும்
13. அரசு,தனியாருக்கு சொந்தமான உயிருள்ள மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அளிக்கும் அலுவலர் வருவாய் கோட்ட அலுவலர் (RDO)(Revenue Divisional Officer) கோட்டாச்சியர்
14. வீட்டுமனை ஒப்படை யார் பெயரில் வழங்க வேண்டும், குடும்பத்திலுள்ள பெண் பெயரில் (அ.ஆ.எண்1380 22-8-1989)
15. காலண்டர் வருடம் ஜனவர் – டிசம்பர்
16. பசலி வருடம்       (குயளடi லுநயச) ஜுலை – ஜுன்
17. வேளாண் வருடம் ஜுலை – ஜுன்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *