VAO Study Material


VAO Study Material

நிலப்பாகுபாடு

1. நஞ்சை அரசு நீர்பாசன ஆதாரங்களிலிருந்து தண்ணீர் பெறும் நிலம்
2. புஞ்சை தனியார் கிணறு மற்றும் மழை நீர் மூலம் நீர்பாசன வசதி பெறும் நிலம்
3. மானாவாரி ஏரி உள்வாய் பகுதியிலுள்ள நீர் பிடிப்புக்கு உட்படாத நிலங்கள்
4, தீர்வை ஏற்பட்ட தரிசு (அனாதினம்) நிலவாரி திட்ட காலத்தில் எவராலும் உரிமை கொண்டாட படாத நிலங்கள்
5, தீர்வை ஏற்படாத தரிசு அரசுக்கு சொந்தமான கல்லாங்குத்து , பரும்பு, மலை, மேடு போன்ற நிலங்கள்.
6. புறம்போக்கு அரசு கட்டுப்பாட்டிலுள்ள சமுதாய பயன்பாடிற்குரிய நிலங்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *