TNPSC Group IV and VAO General Tamil Answer Key

TNPSC CCSE – IV (Gr.IV & VAO) 2018 Answer Key

TNPSC CCSE IV Answer Key | TNPSC Group IV Answer Key | TNPSC VAO Answer Key

Answer key for CCSE IV (Group IV and VAO) 2018

Click here to download Group IV and VAO General Studies Answer Key

Click here to download Group IV and VAO General Tamil Answer Key

Click here to download Group IV and VAO General English Answer Key

For doubts / clarifications on answer key call / whatsapp: 7200056001 (0r) comment: www.facebook.com/jaihindiasacademy

 

 1. “அளவில்சனம் செலவொழியா வழிக்கரையில் அருளுடையார்

உளமனைய தண்ணளித்தாய் உறுவேளில் பரிவகற்றி” – இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் யாது?

(A) பெரியபுராணம்

(B) திருவிளையாடற்புராணம்

(C) சிலப்பதிகாரம்

(D) சீறாப்புராணம்

 

 1. ‘அரிசி’ என்னும் தமிழ்ச் சொல் ‘ஓரைஸா’ என எம்மொழிக்குச் சென்றது?

(A) கிரேக்கம்

(B) இலத்தீன்

(C) போர்ச்சுகீசியம்

(D) வடமொழி

 

 1. பேரறிஞர் அண்ணாவிற்கு விருப்பமான இலக்கியம்

(A) கலிங்கத்துப்பரணி

(B) திருக்குறள்

(C) கம்பராமாயணம்

(D) பரிபாடல்

 

 1. “தமிழ் மொழி அழகான சித்திரவேலைப்பாடமைந்த வெள்ளித் தட்டு” என்று கூறியவர் (A) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

(B) ஜி.யு.போப்

(C) டாக்டர். கிரெளல்

(D) கால்டுவெல்

 

 1. மன்னிப்பு – எம்மொழிச் சொல்

(A) தமிழ் .

(B) தெலுங்கு

(C) மலையாளம்

(D) உருது

 

 1. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்

 • இக்குறளில் பயின்று வரும் அணியை எழுதுக?

(A) உவமையணி

(B) நிரல்நிறை அணி

(C) வேற்றுப் பொருள் வைப்பு அணி

(D) ஏகதேச உருவக அணி

 

 1. ‘முட்டையிட்டது சேவலா, பெட்டையா’?

(A) திணைவழு

(B) விடைவழு

(C) மரபுவழு

(D) வினாவழு

 

 1. பொருந்தாதச் சொல்லைக் கண்டறிதல் : மாணிக்கம், முத்து, பவளம், கிளிஞ்சல்.

(A) மாணிக்கம்

(B) முத்து

(C) பவளம்

(D) கிளிஞ்சல்

 

 1. சொல்லைப் பொருளோடு பொருத்துக :
சொல் பொருள்
(a) வனப்பு 1.காடு.
(b) அடவி 2. பக்கம்
(C) மருங்கு 3.இனிமை
(d) மதுரம் 4. அழகு

(a) (b) (c) (d)

(A) 2 1 4 3

(B) 3 2 1 4

(C) 4 1 2 3

(d) 1 2 3 4

 

 1. பரிதிமாற்கலைஞருக்கு “திராவிட சாஸ்திரி” என்னும் புட்டத்தை வழங்கியவர்

(A) மு.சி.பூர்ணலிங்கம்

(B) சி.வை.தாமோதரனார்

(C) மறைமலையடிகள்

(D) திரு.வி.கலியாண சுந்தரனார்

 

 1. ‘எவ்வகைச் செய்தியும் உவமங்காட்டி’ என ஓவியச் சிறப்பைப் பழந்தமிழர் அறிந்திருந்ததைக் காட்டும்

இவ்வடி இடம் பெற்ற நூல்

(A) குற்றாலக் குறவஞ்சி

(B) முல்லைப் பாட்டு.

(C) மதுரைக் காஞ்சி

(D) திருமுருகாற்றுப்படை

 

 1. ‘தென்னிந்தியாவின் ஏதென்ஸ்’ – என அழைக்கப்படும் நகரம்

(A) திருநெல்வேலி

(B) தஞ்சை

(C) திருச்சி

(D) மதுரை

 

 1. பெரியாரின் வாழ்க்கை நிகழ்வுகளில் சரியானவற்றைப் பொருத்துக :
(a) யுனெஸ்கோ விருது 1. 21,400
(b) அஞ்சல் தலை 2. 10,700
(c) பங்கேற்ற கூட்டங்கள் 3. 1970
(d) உரையாற்றிய மணிநேரம் 4. 1978

(a) (b) (c) (d)

(A) 4 3 1 2

(B) 3 4 1 2

(C) 2 3 4 1

(D) 1 3 4 2

 1. திருவிளையாடற் புராணத்தில் உள்ள காண்டங்களில் பொருந்தாத காண்டத்தின் பெயரினைத் தேர்ந்தெடு

(A) மதுரைக் காண்டம்’

(B) கூடற் காண்டம்

(C) வஞ்சிக் காண்டம்

(D) திருவாலவாய்க் காண்டம்

 

 1. “நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான்” இத்தொடரில் குறிப்பிடப்படுகின்ற அரசன் யார் என்று தேர்ந்தெடு

(A). முதலாம் குலோத்துங்கன்

(B) இராசராசன்

(C) கரிகாலன்

(D) பராந்தகன்

 

 1. ‘மணிமேகலை’ – அமுதசுரபியைப் பெற்றிட உதவியவர் .

(A), மணிமேகலா தெய்வம்

(B) சுதமதி

(C) தீவதிலகை

(D) அறவண அடிகள்

 

 1. – “சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்

புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வம் செல்வமென் பதுவே” – இப்பாடல் வரிகளைப் பாடியவர் யார்?

(A) முன்றுறை அரையனார்

(B) காரியாசான்

(C) மிளைகிழான் நல்வேட்டனார்

(D) கணிமேதாவியார்

 

 1. தமிழெண்களைக் கூட்டுக :

ருஅ + சுஅ = ?

(A) சுகஉ

(B) கசுஉ

(C) கருக

(D) கஉசு

 

 1. ஆற்றீர் – பகுபத உறுப்பிலக்கணத்தின் படி எவ்வாறு பிரியும்?

(A) ஆற்று + ஈர்

(B) ஆறு + ஈர்

(C) ஆ + இற்று + ஈர்

(D) ஆற்று + ஆ + ஈர்

 

 1. தமிழ்______ ஓசை மொழி.

(A) செப்பல்

(B) தூங்கல்

(C) மெல்

(D) துள்ளல்

 

 1. “சான்றாண்மை” – அசை பிரித்துக் காட்டுதலில் சரியான விடையைத் தேர்ந்தெடு.

(A) சா + (A) சா + ன்றா + ண்மை

(B) சான் + றாண் +மை

(C) சான் + றா + ண்மை

(D) சான் + றாண்மை

 

 1. புறத்திணைகள் ________ வகைப்படும்.

(A) பன்னிரெண்டு

(B) ஏழு

(C) ஐந்து

(D) ஒன்பது

 

 

 

Summary
Review Date
Reviewed Item
Thanks to JAI HIND IAS ACADEMY, I couldn't believe that I got ALL INDIA FIRST RANK in Railway exam. They have also produced ALL INDIA TOPPER in CDS and POLICE exams. Features: 1. Classes were excellent, no one can take classes like Salauddin sir. 2. They provided excellent study materials 3. Test series-they have the largest test papers / MCQ collection. JAI HIND IAS Academy is the best IAS Academy in Chennai for IAS / IPS, TNPSC, TN POLICE, TET, NEET and other competitive exam coaching - M Raj kumar
Author Rating
51star1star1star1star1star