இந்தியா தேசியச்சின்னங்கள்

01. தேசிய கீதம் – ஜனகணமன (Jana Gana Mana by Rabindranath Tagore)
02. தேசியப்பாடல் – வந்தே மாதரம் (Vande Mataram by Bankim Chandra Chatterjee)
03. தேசியச்சின்னம் – அசோகச்சக்கரம்
04. தேசியக்கொடி – மூவர்ணக்கொடி
05. தேசிய மொழி – இந்தி
06. தேசிய பறவை – மயில்
07. தேசிய விலங்கு – புலி
08. தேசிய நீர் வாழ்விலங்கு – கங்கை டால்பின் (Gangetic Dolphin)
09. தேசிய மலர் – தாமரை
10. தேசிய மரம் – ஆலமரம்
11. தேசியக்கனி – மாம்பழம்
12. தேசிய நதி – கங்கை
13. தேசிய விளையாட்டு – ஹாக்கி
14. தேசியக்காலண்டர் – சகா வருடம் (78 AD, Saka Era was founded by Kanishka)
15. தேசிய நாணயம் – ரூபாய்
16. தேசிய மொழிகள் மொத்தம் – 22

Leave a Reply