மேற்குத் தொடர்ச்சி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் – சில குறிப்புகள்

 1. மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகியஇரண்டும் அமையப் பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும்
 2. தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைகள்:
  1. நீலகிரி மலை
  2. ஆனை மலை
  3. பழனி மலை
  4. கொடைக்கானல் குன்று
  5. குற்றால மலை
  6. மகேந்திரகிரி மலை
  7. அகத்தியர் மலை
  8. ஏலக்காய் மலை
  9. சிவகிரி மலை
  10. வருஷநாடு மலை
 3. தமிழ்நாட்டில் கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைகள்:
  1. ஜவ்வாது மலை
  2. கல்வராயன் மலை
  3. சேர்வராயன் மலை
  4. பச்சை மலை
  5. கொல்லி மலை
  6. ஏலகிரி மலை
  7. செஞ்சி மலை
  8. செயிண்ட்தாமஸ் குன்றுகள்
  9. பல்லாவரம்
  10. வண்டலூர்
 4. தமிழ்நாட்டில் முக்கிய மலைவாழிடங்கள்:
  1. ஊட்டி
  2. கொடைக்கானல்
  3. குன்னுர்
  4. கோத்தகிரி
  5. ஏற்காடு
  6. ஏலகிரி
  7. வால்பாறை
 5. மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள கணவாய்கள்:
  1. தால்காட் கணவாய்
  2. போர்காட் கணவாய்
  3. பாலக்காட்டுக் கணவாய்
  4. செங்கோட்டைக் கணவாய்
  5. ஆரல்வாய்க் கணவாய்

6. கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை – சேர்வராயன் மலை (1500 – 1600 மீ)
7. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை – ஆனை மலை (2700 மீ)

Leave a Reply