தமிழகத்தின் முக்கிய நதிகளும் நீர்வீழ்ச்சிகளும்

1. முக்கிய நதிகளும் அவற்றின் நீளங்களும்

காவேரி – 760 கி.மீ
தென்பெண்ணை – 396 கி.மீ
பாலாறு – 348 கி.மீ
வைகை – 258 கி.மீ
பவானி – 210 கி.மீ
தாமிரபரணி – 130 கி.மீ

 

2.தமிழகத்தின் முக்கிய நீர்வீழ்ச்சிகள்:
குற்றாலம் – திருநெல்வேலி
பாபநாசம் – திருநெல்வேலி
கல்யாண தீர்த்தம் – திருநெல்வேலி
ஒகேனக்கல் – தருமபுரி
சுருளி – தேனி
திருமூர்த்தி – கோவை

 

Leave a Reply