முக்கிய தலைவர்களின் சமாதி இடங்கள்

மகாத்மா காந்தி சமாதி  ராஜ்காட்
ஜவஹர்லால் நேரு சமாதி  சாந்திவன்
அம்பேத்கர் சமாதி  சைத்ரபூமி
இந்திராகாந்தி சமாதி  சக்திஸ்தல்
ஜெயில்சிங் சமாதி  ஏக்தாஸ்தல்
ராஜீவ்காந்தி சமாதி  வீர் பூமி
மொரார்ஜி தேசாய் சமாதி  அபய்காட்
குல்சாரிலால் நந்தா சமாதி  நாராயண்காட்
ஜகஜீவன்ராம் சமாதி  சமதா ஸ்தல்
லால்பகதூர் சாஸ்திரி சமாதி  விஜய்காட்