தேசிய விளையாட்டு

  • தேசிய விளையாட்டு தினம் – ஆகஸ்டு 29
  • யாருடைய பிறந்த தினம் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது – தயான் சந்த்
  • தயான் சந்த் மறைந்த தினம் – 3 டிசம்பர் 1979
  • முதன் முதலில் பத்மபுசன் விருது பெற்ற ஹாக்கி வீரர் – தயான் சந்த்
நாடு தேசிய விளையாட்டு
இந்தியா ஹாக்கி
பாகிஸ்தான் ஹாக்கி
கனடா ஐஸ்ஹாக்கி
ஆஸ்திரேலியா கிரிக்கெட்
இங்கிலாந்து கிரிக்கெட்
பிரேசில் கால்பந்து
ரஷ்யா செஸ், கால்பந்து
ஸ்காட்லாந்து ரக்பீ, கால்பந்து
சீன டேபிள் டென்னிஸ்
மலேசிய பேட்மிடன்
அமெரிக்காவின் பேஸ்பால்
ஜப்பான் ஜுடோ அல்லது ஜீட்சு
ஸ்பெயின் காளை அடக்குதல்
ஸ்ரீலங்கா கைப்பந்து
இந்தோனேசியா பேட்மிடன்
துருக்கி மல்யுத்தம்

Leave a Reply

Your email address will not be published.