டெட் தேர்வர்கள் கேள்வியும் – பதிலும்

டெட் தேர்விற்கு எப்படி படிப்பது டிப்ஸ் கொடுங்க ? நீங்கள் முழுக்க முழுக்க படிக்க வேண்டியது பள்ளி சமச்சீர் பாட புத்தகம்மட்டுமே. வரி விடாமல் நுணுக்கமாக ஆழமாக பாட கருத்தை உள் வாங்குதல் மிக அவசியம். உங்கள் வினாத்தாளில் இடம் பெறும் கேள்விகள் அனைத்தும் புத்தகம் தவிர வேறுஎங்கும் இல்லை. 2. வினா முறை எப்படி Read more