TNPSC CCSE IV Answer Key | TNPSC Group IV Answer Key | TNPSC VAO Answer Key

      TNPSC CCSE – IV (Gr.IV & VAO) 2018 Answer Key

TNPSC CCSE IV Answer Key | TNPSC Group IV Answer Key | TNPSC VAO Answer Key

Answer key for CCSE IV (Group IV and VAO) 2018

 

Click here to download Group IV and VAO General English Answer Key

Group IV and VAO General Tamil Answer Key

 

 1. “தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம், நம் இளைஞர்களிடையே வளர வேண்டும்.” – என இளைஞர்களுக்கு உரைத்தவர் யார்?

(A) தமிழ்த் தென்றல் திரு.வி.க

B) பெரியார்

(C) பாவேந்தர் பாரதிதாசன்

(D) தாரா பாரதி

 

 1. குமரகுருபரரின் ‘நீதி நெறி விளக்கம்’ என்னும் நூலில் எத்தனை பாடல்களுக்கு பரிதிமாற்கலைஞர் உரையெழுதி உரையாசிரியராகவும் விளங்கினார்?

(A) முப்பத்து மூன்று

(B) ஐம்பது

(C) ஐம்பத்தொன்று

(D) ஐம்பத்து மூன்று

 

 1. தமிழகத்தில் இன்று காணப்பெறும் குடைவரைக் கோயில்களுள் பழமையானது எங்குள்ளது?

(A) பிள்ளையார்பட்டி

(B) கழுகு மலை

(C) திருப்பரங்குன்றம்

(D) ஆனைமலை

 

 1. தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை – என்று பாடியவர் யார்?

(A) பாவேந்தர் பாரதிதாசன்

(B) உமர் கய்யாம்

(C) இரசூல் கம்ச தோவ்

(D) க. வைரமுத்து

 

 1. ‘நோய்க்கு மருந்து இலக்கியம்’ என்று கூறியவரை தேர்வு செய்க

(A) உ. வே. சாமிநாதர்

(B) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்

(C) பரிதிமாற்கலைஞர்

(D) மறைமலை அடிகளார்

 

 

 1. “கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழின்” என்ற வரிகள் இடம் பெற்றுள்ள பெற்றுள்ள நூல் எது?

(A) திருவாசகம்

(B) மதுரைக் காஞ்சி

(C) பட்டினப்பாலை

(D) தமிழ்விடுதூது

 

 1. தமிழ், வடமொழி அல்லாது மற்றொரு மொழியிலும் குமரகுருபரர் புலமை மிக்கவராக திகழ்ந்தார். அம்மொழி எதுவெனத் தேர்ந்தெடு

(A) பாலி

(B) இந்துத்த

(C) கன்னடம்

(D) உருது

 

 1. ‘பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய’ – இத்தொடரில் உள்ள “துகிர்” என்பதன் பொருளை தேர்ந்தெடுக்க.

(A) மாணிக்கம்

(B) மரகதம்

(C) இரத்தினம்

(D) பவளம்

 

 1. “தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த” இந்த வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

(A) பெருங்கதை

(B) சீவகசிந்தாமணி

(C) பதிற்றுப்பத்து

(D) பரிபாடல்

 

 1. உத்தம சோழப் பல்லவர் என்னும் பட்டம் பெற்றவர்

(A) கம்பர்

(B) சேக்கிழார்

(C) புகழேந்தி

(D) ஒட்டக்கூத்தர்

 

 1. ‘புள்ளுறு புன்கண் தீர்த்தோன்’

இவ்வடிகளில் இடம்பெறும் பறவையினை தேர்ந்தெடுக்க.

(A) காகம்

(B) கிளி

(C) புறா

(D) ஆந்தை

 

 

 1. “உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்” – என்னும் புணர்ச்சி விதிப்படி புணர்ந்துள்ள சொல் எது?

(A) கற்றா

(B) கன்றா

(C) கறா

(D) கன்று

 

 1. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உள்நின்று உடற்றும் பசி”

இக்குறட்பாவில் காணலாகும் மோனை எது?

(A) மேற்கதுவாய் மோனை

(B) கீழ்க்கதுவாய் மோனை

(C) கூழை மோனை

(D) ஒரூஉ மோனை

 

 1. கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது?

(A) சால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகாது

(B) வினைத்தொகையில் வல்லினம் மிகாது

(C) வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகாது

(D) உவமைத் தொகையில் வல்லினம் மிகாது

 

 1. தொகை நிலைத் தொடர்களுக்குப் புறத்தே அல்லாத சில மொழிகள் தொக்கி நின்று பொருள் தருவது எது என தேர்ந்தெடு

(A) பண்புத்தொகை

(B) அன்மொழித்தொகை

(C) வினைத்தொகை

(D) உவமைத்தொகை

 

 

16. கீழக்கண்டவற்றுள் தேவநேயப் பாவாணரின் சிறப்புகளில் பொருந்தாததை தேர்ந்தெடு

(A) செந்தமிழ் ஞாயிறு

(B) செந்தமிழ்ச் செல்வர்

(C) இலக்கியச் செம்மல்

(D) தமிழ்ப்பெருங்காவலர்

 

 1. ‘உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு’ என்னும் நூலை எழுதியவர் யார்?

(A) இபான்

(B) எச். ஏ. கிருட்டிணப்பிள்ளை

(C) தால் சுதாய்

(D) முனைவர் எமினோ

 

 1. பொருத்துக :
(a) பெருஞ்சித்திரனார் 1. காவியப்பாவை
(b) சுரதா 2. குறிஞ்சித்திட்டு
(c) முடியரசன் 3. கனிச்சாறு
(d) பாரதிதாசன் 4. தேன்மழை

 

(a) (b) (c) (d)

(A) 2 3 4 1

(B) 3 4 1 2

(C) 2 4 1 3

(D) 4 3 2 1

 

 1. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகளுள் இல்லாத ஒன்று எது?

(A) கொய்யாக்கனி.

(B) கனிச்சாறு

(C) கல்லக்குடி மாகாவியம்

(D) நூறாசிரியம்

 

 

20. திருவள்ளுவமாலையில் திருக்குறளைப் புகழ்ந்து பாடியுள்ள புலவர்கள் எத்தனைப் பேர்?

(A) ஐம்பத்து மூவர்

(B) எழுபத்தைவர்

(C) அறுபதின்மர்

(D) நூற்றுவர்

 

 1. ‘____________ ‘ எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடிப் பாம்பின் விடத்தை அப்பர் போக்கியருளினார்.

(A) உலகெலாம்

(B) ஒன்று கொலாம்

(C) உலகம் யாவையும்

(D) திருமறையோர்

 

 

 1. பொருத்துக :
நூல் நூலாசிரியர்
(a) களவழி நாற்பது 1. முன்றுறையரையனார்
(b) கைந்நிலை 2. பொய்கையார்
(c) கார் நாற்பது 3. புல்லங்காடனார்.
(d) பழமொழி 4. கண்ணங்கூத்தனார்

(a) (b) (c) (d)

(A) 2 3 4 1

(B) 1 2 3 4

(C) 43 1 2

(D) 31 2 4

 

 1. ‘அறுமோ, நரி நக்கிற்று என்று கடல்’? – இது பயின்று வந்த நூல் எது?

(A) பழமொழி

(B) நாலடியார்

(C) திருக்குறள்

(D) ஆசாரக் கோவை

 

 1. “அண்ணம் நுனிநா வருட” எவ்வெழுத்துகள் தோன்றும்?.

(A) ரழ வரும்

(B) தந வரும்

(C) றன வரும்

(D) யத் தோன்றும்

 

 1. “அளவில்சனம் செலவொழியா வழிக்கரையில் அருளுடையார்

உளமனைய தண்ணளித்தாய் உறுவேளில் பரிவகற்றி” – இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் யாது?

(A) பெரியபுராணம்

(B) திருவிளையாடற்புராணம்

(C) சிலப்பதிகாரம்

(D) சீறாப்புராணம்

 

 1. ‘அரிசி’ என்னும் தமிழ்ச் சொல் ‘ஓரைஸா’ என எம்மொழிக்குச் சென்றது?

(A) கிரேக்கம்

(B) இலத்தீன்

(C) போர்ச்சுகீசியம்

(D) வடமொழி

 

 1. பேரறிஞர் அண்ணாவிற்கு விருப்பமான இலக்கியம்

(A) கலிங்கத்துப்பரணி

(B) திருக்குறள்

(C) கம்பராமாயணம்

(D) பரிபாடல்

 

 1. “தமிழ் மொழி அழகான சித்திரவேலைப்பாடமைந்த வெள்ளித் தட்டு” என்று கூறியவர் (A) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

(B) ஜி.யு.போப்

(C) டாக்டர். கிரெளல்

(D) கால்டுவெல்

 

 1. மன்னிப்பு – எம்மொழிச் சொல்

(A) தமிழ் .

(B) தெலுங்கு

(C) மலையாளம்

(D) உருது

 

 1. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்

 • இக்குறளில் பயின்று வரும் அணியை எழுதுக?

(A) உவமையணி

(B) நிரல்நிறை அணி

(C) வேற்றுப் பொருள் வைப்பு அணி

(D) ஏகதேச உருவக அணி

 

 1. ‘முட்டையிட்டது சேவலா, பெட்டையா’?

(A) திணைவழு

(B) விடைவழு

(C) மரபுவழு

(D) வினாவழு

 

 1. பொருந்தாதச் சொல்லைக் கண்டறிதல் : மாணிக்கம், முத்து, பவளம், கிளிஞ்சல்.

(A) மாணிக்கம்

(B) முத்து

(C) பவளம்

(D) கிளிஞ்சல்

 

 1. சொல்லைப் பொருளோடு பொருத்துக :
சொல் பொருள்
(a) வனப்பு 1.காடு.
(b) அடவி 2. பக்கம்
(C) மருங்கு 3.இனிமை
(d) மதுரம் 4. அழகு

(a) (b) (c) (d)

(A) 2 1 4 3

(B) 3 2 1 4

(C) 4 1 2 3

(d) 1 2 3 4

 

 1. பரிதிமாற்கலைஞருக்கு “திராவிட சாஸ்திரி” என்னும் புட்டத்தை வழங்கியவர்

(A) மு.சி.பூர்ணலிங்கம்

(B) சி.வை.தாமோதரனார்

(C) மறைமலையடிகள்

(D) திரு.வி.கலியாண சுந்தரனார்

 

 1. ‘எவ்வகைச் செய்தியும் உவமங்காட்டி’ என ஓவியச் சிறப்பைப் பழந்தமிழர் அறிந்திருந்ததைக் காட்டும்

இவ்வடி இடம் பெற்ற நூல்

(A) குற்றாலக் குறவஞ்சி

(B) முல்லைப் பாட்டு.

(C) மதுரைக் காஞ்சி

(D) திருமுருகாற்றுப்படை

 

 1. ‘தென்னிந்தியாவின் ஏதென்ஸ்’ – என அழைக்கப்படும் நகரம்

(A) திருநெல்வேலி

(B) தஞ்சை

(C) திருச்சி

(D) மதுரை

 

 1. பெரியாரின் வாழ்க்கை நிகழ்வுகளில் சரியானவற்றைப் பொருத்துக :
(a) யுனெஸ்கோ விருது 1. 21,400
(b) அஞ்சல் தலை 2. 10,700
(c) பங்கேற்ற கூட்டங்கள் 3. 1970
(d) உரையாற்றிய மணிநேரம் 4. 1978

(a) (b) (c) (d)

(A) 4 3 1 2

(B) 3 4 1 2

(C) 2 3 4 1

(D) 1 3 4 2

 1. திருவிளையாடற் புராணத்தில் உள்ள காண்டங்களில் பொருந்தாத காண்டத்தின் பெயரினைத் தேர்ந்தெடு

(A) மதுரைக் காண்டம்’

(B) கூடற் காண்டம்

(C) வஞ்சிக் காண்டம்

(D) திருவாலவாய்க் காண்டம்

 

 1. “நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான்” இத்தொடரில் குறிப்பிடப்படுகின்ற அரசன் யார் என்று தேர்ந்தெடு

(A). முதலாம் குலோத்துங்கன்

(B) இராசராசன்

(C) கரிகாலன்

(D) பராந்தகன்

 

 1. ‘மணிமேகலை’ – அமுதசுரபியைப் பெற்றிட உதவியவர் .

(A), மணிமேகலா தெய்வம்

(B) சுதமதி

(C) தீவதிலகை

(D) அறவண அடிகள்

 

 1. – “சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்

புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வம் செல்வமென் பதுவே” – இப்பாடல் வரிகளைப் பாடியவர் யார்?

(A) முன்றுறை அரையனார்

(B) காரியாசான்

(C) மிளைகிழான் நல்வேட்டனார்

(D) கணிமேதாவியார்

 

 1. தமிழெண்களைக் கூட்டுக :

ருஅ + சுஅ = ?

(A) சுகஉ

(B) கசுஉ

(C) கருக

(D) கஉசு

 

 1. ஆற்றீர் – பகுபத உறுப்பிலக்கணத்தின் படி எவ்வாறு பிரியும்?

(A) ஆற்று + ஈர்

(B) ஆறு + ஈர்

(C) ஆ + இற்று + ஈர்

(D) ஆற்று + ஆ + ஈர்

 

 1. தமிழ்______ ஓசை மொழி.

(A) செப்பல்

(B) தூங்கல்

(C) மெல்

(D) துள்ளல்

 

 1. “சான்றாண்மை” – அசை பிரித்துக் காட்டுதலில் சரியான விடையைத் தேர்ந்தெடு.

(A) சா + (A) சா + ன்றா + ண்மை

(B) சான் + றாண் +மை

(C) சான் + றா + ண்மை

(D) சான் + றாண்மை

 

 1. புறத்திணைகள் ________ வகைப்படும்.

(A) பன்னிரெண்டு

(B) ஏழு

(C) ஐந்து

(D) ஒன்பது

 

 1. The theme of the World Special Week, celebrated, from 4th October 2017

(A) Exploring new world in space

(B) Yoga for wellness

(C) Water and energy for inclusive growth

(D) Peace, progress and prosperity

 

 1. Who among the following women boxers was declared best boxer of the meet during the World Youth Boxing Championship held in Guwahati 10 2017?

(A) Nabin Chandra

(B) Sarjubala Devi

(C) Minu Basumalary

(D) Ankushita Boro

 

 

Summary
Review Date
Reviewed Item
Jaihind IAS Academy - They gave good material and Test practice for Police exam preparation, jaihind ias academy is the best police exam coaching centre in chennai
Author Rating
51star1star1star1star1star